அஞ்சலிகள்!





மூத்த ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தி அவர்கள் காலமானார்.