Rep/ Vaaskaren Suthakaren
வவுனியாவை அண்மித்த ஏ9 வீதி (கண்டிவீதி) பூநாவைக்கு அண்மையில் இன்று காலை இவ்விபத்து
மரணமடைந்தவர் ஒரு பாடசாலையின் பெண் ஆசிரியர்
இன்று காலை தனது பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கச் சென்றுகொண்டிருந்தபோது இந்த துயரமான விபத்தில் சிக்கியுள்ளார்.
பிரதான வீதியிலேயே தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்ட அவர், வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை மீண்டும் உணர்த்திச் சென்றுள்ளார்.
ஒரு கணத்தில் அனைத்தும் முடிந்துவிடலாம்…
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
அதேவேளை, மோட்டார் சைக்கிளை இயக்கும் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் ஒரு கணத்தில் அனைத்தும் முடிந்துவிடலாம் என்பதை மனதில் கொண்டு, மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புடனும் சாலையில் பயணியுங்கள்….


Post a Comment
Post a Comment