ஈராக் 🇮🇶 இறுதி மரியாதை செலுத்த வந்த 25 லட்சம் மக்கள்




 ஈராக் 🇮🇶

Najaf பகுதியில் கொண்டு வரப்பட்ட ஈரான் Supreme Leader. Ali Khamenei மற்றும் அவரின் குடும்பத்தினர் உடல்களுக்கு மரியாதை செலுத்த கிட்ட தட்ட 25 லட்சம் மக்கள் திரண்டு வந்ததாக Al Mayadeen கூறுகிறது! ~ இன்று கர்பலா பகுதிக்கு அவரின் உடல் கொண்டு வரப்பட்டது!