விஷ வாயு கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளது,இரான்



விஷ வாயு கண்டறியும் கருவியை மிகவும் குறைந்த விலையில் கண்டுபிடித்துள்ளது ஈரான்.


Oil, Petrochemical உற்பத்தி நிலையங்கள் மற்றும் கனிம வள சுரங்களில் வேலையை துவங்கும் முன்பு காற்றில் 

Gas Leak, விச வாயு ஏதேனும் உள்ளதா என்று பரிசோதனை செய்வது கட்டாயம்!


அப்படி பரிசோதனை செய்யும் Kit -களை‌ உலகில் இரண்டு நாடுகள் மட்டுமே தயாரிக்கிறார்கள்.


1. Germany 🇩🇪 

2. Japan 🇯🇵 


அந்த வரிசையில் 99% உள்நாட்டு பொருட்களை மட்டுமே கொண்டு இந்த

Gas Leak Detector -யை தயாரித்துள்ளது ஈரான்.


வெற்றிகரமாக ஏற்கனவே பரிசோதனை செய்து விற்பனையை துவங்கி உள்ளூரில் துவங்கிய நிலையில்..,

Oman 🇴🇲 

UAE 🇦🇪 - ஆகிய நாடுகளுக்கு Sample அனுப்பி உள்ளனர்.


மற்ற நாடுகளை விட பாதி விலையில் கிடைப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிகிறது!