ஐரோப்பிய நாடுகளில்,A/C Unit -களின் தேவை அதிகரித்துள்ளது



 



France 🇲🇫 - ஆகிய நாடுகளில் வெப்பம் கக்கும் கோடையின் காரணமாக 

A/C Unit -களின் தேவை அதிகரித்துள்ளது!


ஆகஸ்ட் மாதத்தில் இது அதிகமாக ஏறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இரண்டும் ஐரோப்பாவில் பெரிய நாடுகள்!


ஆனால்.., எந்த நிறுவனத்திடமும் விற்பனை செய்ய Air Conditioner-கள்‌ கையிருப்பு இல்லை!


கடந்த ஒரு மாதத்தில் 

1 லட்சம் AC-யூனிட்கள்

 இரண்டு நாடுகளிலும் விற்று தீர்ந்தன!


அவர்களின் முக்கிய Supply அனைத்தும்

துருக்கி 🇹🇷-யில் இருந்து வருகின்றன!


இப்போது...,

தினசரி உற்பத்தியாகும் 

AC Unit-களை உடனடியாக

அனுப்பும் படி German மொத்த கொள்முதல் வாடிக்கையாளர்கள் கேட்பதாக கூறுகின்றனர் துருக்கி 🇹🇷 விநியோகஸ்தர்கள்!