காஸா,பிரபல கால்பந்து வீரர்,அல்-அஷ்கர் படுகொலை





 தெற்கு காஸா பகுதியின் கான் யூனிஸ் நகருக்கு வடகிழக்கே உள்ள அல்-கரா என்ற இடத்தில் இஸ்ரேலியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் சலீம் காதர் அல்-அஷ்கர்  படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


32 வயதான அவர், கான் யூனிஸ் சர்வீசஸ் கிளப்  அணியின் முன்னணி கோல்கீப்பராக விளையாடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.