கண்ணீருடன் உலகக் கோப்பைக்கு விடை கொடுத்த ரொனால்டோ



 


கண்ணீருடன் உலகக் கோப்பைக்கு விடை கொடுத்த ரொனால்டோ...ஆறுதல் சொன்ன லமின் யமால்.

எல்லாவற்றிற்கும் #நன்றி  @Cristiano Ronaldo

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக -
இந்த விளையாட்டின் ⚽ மீது 
பேரன்பை ஏற்படுத்தியவர் நீங்களே.

 மன உறுதியைக் கற்றுக்கொடுத்தீர்கள்;

கடினமான தருணங்களில்- ஊக்கமளித்தீர்கள்.

நீங்கள் எக் காலத்திலும் மிகச்சிறந்தவர் Ceylon24 Ceylon24.com