.நிலையான நேர்மைமிக்க பசுமைக் கலாசாரத்தை நோக்கி

ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்       

 தேசிய நேர்மை வாரத்தின் இறுதி நாளான இன்று (31) 'நிலையான ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்       

 தேசிய நேர்மை வாரத்தின் இறுதி நாளான இன்று (31) 'நிலையான நேர்மைமிக்க பசுமைக் கலாசாரத்தை நோக்கி' எனும் கருப்பொருளிலான வேலைத்திட்டங்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இடம்பெற்றது.
இதன் ஒரு அங்கமாக பிரதேச செயலக வளாகம் முழுவதும் மாபெரும் சிரமதானப்பணிகளும் டெங்கொழிப்பு வேலைத்திட்டமும் மரநடுகையும் முன்னெடுக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற சிரமானப்பணியில் அலுவலக அதிகாரிகள் இராணுவத்தினர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலகத்தின் வளாகத்தில் காணப்பட்ட குப்பைகள் பிரதேச சபை வாகனங்கள் உதவியுடன் அகற்றப்பட்டதுடன் தேவையற்ற விதத்தில் காணப்பட்ட பொருட்களும் அகற்றப்பட்டன.
அத்தோ பிரதேச செயலக வெளிவீதிகளும்; வடிகான்களும் வளாகமும் துப்பரவு செய்யப்பட்டது.
இறுதியாக தேசிய நேர்மை வார நினைவாக மரக்கன்றொன்றும் பிரதேச செயலாளரினால் நடப்பட்டது.
' எனும் கருப்பொருளிலான வேலைத்திட்டங்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இடம்பெற்றது.