அம்பாறையில் யால் பருவ நெல் கொள்முதல் இன்று முதல் July 13, 2026 அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அம்பாறை, உஹன பாலம் நெல் களஞ்சியசாலையில் இக்கொள்முதல் திட்டத் தொடக்க விழா இடம்பெற்றுள்ளது. Eastern, Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment