தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அவர்களுடன் சந்திப்பு



 


தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழ்த்தேசிய பேரவை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 


இச்சந்திப்பில் தமிழக அமைச்சர் வன்னி அரசு அவர்களும் பங்கேற்றார்