சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசுரன்படத்தின் கதாசிரியர், பூமணி, காலமானார்



 


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி நேற்றிரவு சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. அவருக்கு வயது 79. 2014ம் ஆண்டு ‘அஞ்ஞாடி’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றிருந்தார். இவரின் ‘வெக்கை’ நாவலை தழுவி ‘அசுரன்’ படம் தயாரானது.


#Poomani | #RIPPoomani நேற்றிரவு சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. அவருக்கு வயது 79. 2014ம் ஆண்டு ‘அஞ்ஞாடி’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றிருந்தார். இவரின் ‘வெக்கை’ நாவலை தழுவி ‘அசுரன்’ படம் தயாரானது.


#Poomani | #RIPPoomani