இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல் மைல் தொலைவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, கடற்படையின் ‘விஜயபாகு’ கப்பல் மற்றும் படகுகளை பயன்படுத்தி விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆபத்தில் சிக்கியிருந்த மீனவர் மீட்கப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்ட பின்னர் கரைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment