இருமொழி அறிவு உடலுக்கு நல்லது என்பதுடன் பன்மொழித்தேர்ச்சியானது உடலளவிலும் மனதளவிலும் அடிப்படையான அனுகூலங்களை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்...
இதன் அடிப்படையில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஏற்பாட்டில் களம் கல்வி நிலையத்தின் அனுசரணையோடு உயர்தரகற்கையினை பூர்த்தி செய்தவர்;கள் மற்றும் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான 120 மணித்தியால இருமொழி அறிவு உடலுக்கு நல்லது என்பதுடன் பன்மொழித்தேர்ச்சியானது உடலளவிலும் மனதளவிலும் அடிப்படையான அனுகூலங்களை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்...
இதன் அடிப்படையில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஏற்பாட்டில் களம் கல்வி நிலையத்தின் அனுசரணையோடு உயர்தரகற்கையினை பூர்த்தி செய்தவர்;கள் மற்றும் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான 120 மணித்தியால அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்களின் இறுதிநாள் நிகழ்வு இன்று (02) அக்கரைப்பற்று விவேகானந்தா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றன.
அரசகரும மொழித்தேர்ச்சி தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி வகுப்புக்களின் இறுதி நாள் நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்ட அரச உத்தியோகத்தர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச ஊடகவியலாளர்கள் அதிதிகளாக கலந்து கொண்டதுடன் வளவாளர்களான ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் இருமொழி வளவாளர்களான திருமதி சரோஜா தெய்வநாயகம், சனத் ஜயசிங்க உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பயற்சி நெறியில் பங்கேற்ற மாணவர்கள் பயிற்சி நெறியில் கற்றுக்கொண்ட விடயங்கள் தொடர்பில் கலை நிகழ்வுகள் மூலமாக வெளிப்படுத்தினர்.
இதேநேரம் இங்கு உரையாற்றியவர்களும்; மொழி அறிவு மாணவர்கள் மாத்திரமன்றி அனைவருக்கும் தேவையானதொன்றெனவும் மொழியாற்றல் உள்ளவர்கள் உலகில் பல விடயங்களை சாதிக்க முடியும் எனவும் கருத்துரைத்தனர்.
ஆகவே மாணவர்களுக்கு அரசும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகமும் வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்இன்று (02) அக்கரைப்பற்று விவேகானந்தா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றன.
அரசகரும மொழித்தேர்ச்சி தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி வகுப்புக்களின் இறுதி நாள் நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்ட அரச உத்தியோகத்தர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச ஊடகவியலாளர்கள் அதிதிகளாக கலந்து கொண்டதுடன் வளவாளர்களான ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் இருமொழி வளவாளர்களான திருமதி சரோஜா தெய்வநாயகம், சனத் ஜயசிங்க உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பயற்சி நெறியில் பங்கேற்ற மாணவர்கள் பயிற்சி நெறியில் கற்றுக்கொண்ட விடயங்கள் தொடர்பில் கலை நிகழ்வுகள் மூலமாக வெளிப்படுத்தினர்.
இதேநேரம் இங்கு உரையாற்றியவர்களும்; மொழி அறிவு மாணவர்கள் மாத்திரமன்றி அனைவருக்கும் தேவையானதொன்றெனவும் மொழியாற்றல் உள்ளவர்கள் உலகில் பல விடயங்களை சாதிக்க முடியும் எனவும் கருத்துரைத்தனர்.
ஆகவே மாணவர்களுக்கு அரசும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகமும் வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

Post a Comment
Post a Comment