மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (01) ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு ஏற்பட்டுள்ள சேதம் 15 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துக்கான காரணங்களை கண்டறியும் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்போதே இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலையின் பல கட்டடங்கள், கூரைகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு கைதிகளால் கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வுத் திட்டங்களின் கீழ் தையல் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற தினம் நள்ளிரவு வரை கைதிகள் சிறைச்சாலை வளாகத்திலிருந்து வெளிப்புறத்தை நோக்கி கற்களை வீசியதாகவும், இதனால் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள


Post a Comment
Post a Comment