சமகால வரட்சியில் வாடும் குமுக்கன் நதியை தினமும் சுற்றுலாவிகள்



(  வி.ரி.சகாதேவராஜா)


சமகால வரட்சியில் வாடும் குமுக்கன் நதியை தினமும் சுற்றுலாவிகள் நாடி வருகின்றனர்.

மொனராகலைக்கும் புத்தலக்கும் இடையே இயற்கையாக குமுக்கன் அமைந்துள்ளது.

வழமையாக குமுக்கன் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும். ஆனால் சமகால வரட்சி காரணமாக நதி வற்றியுள்ளது. சிறு ஓடை போன்று காட்சியளிக்கிறது.

நுவரெலியா அம்பாந்தோட்டை கதிர்காமம் செல்லும் சுற்றுலாவிகள்  அங்கு தங்கி பொழுதுபோக்கிச் செல்கின்றனர்.