கடந்த 3 வருடமாக இவ்வாளனி பற்றாக்குறையை 5 பழைய மாணவர்கள் தொண்டு அடிப்படையில் சேவை செய்து வருவதால் சமாளிக்கும் படுகிறது.
இது எத்தனை காலத்திற்கு சாத்தியப்படும் தயவு செய்து எங்கள் உரிமையை
எங்கள் ஊருக்கு கொடுங்கள் எங்கள் பெயரில் வேறு பாடசாலையில் இருக்கும் ஆசிரியர்களை இடமாற்றி தாருங்கள்.
2027 இல் ஒரு ஆசிரியர்
ஓய்வு பெற்றவுள்ளார்,
இருவர் வருட இடமாற்றத்தில் உள்ளனர்
மீதமுள்ள
9 ஆசிரியர்கள் அட்டாளைச்சேனை றகுமானியாவில் தரம் 1 தொடக்கம் 11 வரை எப்படி சமாளிப்பது.
உடனடியாக வருட இடமாற்றத்தில் நடவடிக்கை எடுக்கவும்
பழைய மாணவர் சங்கம்


Post a Comment
Post a Comment