இன்று நள்ளிரவு (30) முதல் இன்று நள்ளிரவு (30) முதல் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
ஒரு லீற்றர் ஒக்டென் 95 பெட்ரோலின் விலை 20 ரூபாவாலும், ஒருலீற்றர் ஒக்டென் 92 பெட்ரோலின் விலை ரூ. 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற வகை எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த அறிவிப்பை செய்துள்ளது.
.

Post a Comment
Post a Comment