கல்முனை பிறப்பிடமாகவும்,
தற்பொழுது அட்டாளைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட
முன்னாள் க்ல்முனை பிரதேச சபை உறுப்பினருமர, கிராமிய வங்கி முகாமையாளருமான எம்.எம்,எம். ஜெமீல் அவர்கள் காலமானார்
இன்னாலிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு,.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு ஜன்னதுல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னதமான சுவனபதியை வழங்கியருள்வானாக.
2026.08.09


Post a Comment
Post a Comment