இலங்கை வானொலிக் கலைஞர், பிரபல இஸ்லாமிய கீதப் பாடகி இசைக் கோகிலம் நூர்ஜஹான் மர்சூக் காலமானார்
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின், நாபக கலைஞரும், பிரபல இஸ்லாமிய கீதப் பாடகியும், “இசைக் கோகிலம்” எனப் போற்றப்பட்டவருமான ஹஜியானி நூர்ஜஹான் மர்சூக் அவர்கள்
காலமான செய்தியை மிகுந்த கவலையுடன் அறியத்தருகிறோம்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று, 26 செப்டெம்பர் 2026 – சனிக்கிழமை, அஸர் தொழுகைக்குப் பின்னர் மாலை 4.00 மணிக்கு தெஹிவளை இல்லத்திலிருந்து ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டு, மாலை 5.00 மணிக்கு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இல்ல முகவரி:
No. 09, பராக்கும்பா வீதி
(கடவத்தை வீதிக்கு அருகில்)
நதிமால, தெஹிவளை.
------------
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
HAJIANI NOORJAHAN MARZOOK
Popular Islamic Song Singer “Isai Kokila” – Renowned SLBC Muslim Service Artist,
It is with profound sorrow that we announce the demise of Hajiani Noorjahan Marzook,
a renowned Islamic nasheed singer and a much-loved artist of the SLBC Muslim Service.
JANAZA & BURIAL
Today, Saturday, 26 September 2026
The Janaza will leave from Dehiwala residence after Asr at 4.00 PM and will proceed for burial at 5.00 PM at Maligawatta Muslim Burial Ground
Residence:
No. 09, Parakumba Road
(Off Kadawatha Road)
Nadimala, Dehiwala
இஸ்பஹான் சாப்தீன்
தயாரிப்பாளர்
முஸ்லிம் சேவை


Post a Comment
Post a Comment