நிட்டம்புவ நகரில் உள்ள ஒரு கடையில் இன்று (23) மாலை சுமார் 7:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைப்பதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.


Post a Comment
Post a Comment