அல்-பாயிஷா மகா வித்தியாலயத்தில் நூலக வாரம் October 21, 2026 இன்று பள்ளிக்குடியிருப்பு அல்- பாயிஷா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் சிராஜ் மசூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.அத்தோடு பாடசாலைக்கு ஒரு தொகை நூல்களையும் வழங்கி வைத்தார். education, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment