தமிழகத்தில் தொடரும் மழையால் அவதிப்படும் மக்கள்
==================================================
==================================================
தமிழகத்தில் தொடரும் மழையை அடுத்து, குடியிருப்பு பகுதிகளில் மழை நீரோடு கழிவு நீரும் கலந்து வெள்ளம் சூழ்வதால், சென்னையின் பல்வேறு இடங்களில், பொது மக்கள் சிரமத்து ஆளாகியிருக்கின்றனர். சென்னை மற்றும் சில பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளதால், குழைந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கவலை எழுந்துள்ளது.

Post a Comment
Post a Comment