கடந்த ஒரு வருடங்களின் பின்னரே பசில் ராஜபக்சவும் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சந்தித்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நியமிப்பதற்கு முன்னர் அலரி மாளிகையில் அப்பம் சாப்பிடும் போதே இதற்கு முன்னர் இருவரும் இறுதியாக சந்தித்துள்ளனர்.
அண்மையில் சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் இருவரும் சிறிது நேரம் உரையாடிய பின்னரே அவ்விடத்தை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment
Post a Comment