சட்டமாணி நுழைவுப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்



இலங்கைத் திறந்த பல்கலைக் கழக சட்டமாணிப் அனுமதிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை மாணவர்கள் பல்கலைக்கழக சகல பிராந்திய நிலையங்களிலும் பெறலாம்.விண்ணப்ப படிவம் வழங்கலுக்கான இறுதித் தினம் ஐனுவரி-06.பரீட்சை பெப்ருவரி மாத நடுப்பகுயில் நடைபெறவுள்ளது.

இதேவேளை 10 வருடத்தில் இப் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கை சட்டத்தரணி எம்.ஐ.உவைசுர் ரஹ்மான் தலைமையில் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தொடர்புகளுக்கு 0759-761477