பாராளுமன்ற அங்கத்துவத்தில் இருந்து, வரவு செலவுத் திட்டம் நிறைவுற்ற பின்னர், மஹிந்த ராஐபக்ச ராஐினாமாச் செய்யவுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உள்ளுராட்சித் தோ்தலில் தங்கல்ல தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்துக் காணப்ப்படுகின்றது.
இவ்வாறு செய்வதன் மூலம் புதிய தொரு சாதனையினை நிலைநாட்ட முடியும் என அவர் எதிா்பாா்க்கின்றார்.ஐனாதிபதியானதன் பின்னா், உள்ளுர் சபைக்கு போட்டியிடும் முதல் மகனாகலாம் என்பதாம்.

Post a Comment
Post a Comment