கொழும்பு மாநகர சபையின் நிறைவு வைபவம் ஜனாதிபதி தலைமையில்




கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று ஜனாதிபதியின் தலைமையில் அதன் ஊழியர்களை பாராட்டும் வைபவம் நடைபெற்றது.
கொழும்பு மாநகர சபையின் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மாநகர சபையின் முன்னேற்றத்திற்காக நீண்டகாலம் சேவையாற்றிய ஊழியர்களை பாராட்டினார்.
எதிர்கால இலக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கருத்து வெளியிட்டார்.