பதியத்தலாவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று லொரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.