மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு






ஹம்பாந்தோட்டை வெலிகந்த பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

மின்ஒழுக்கினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.