90 ஆவது ஆண்டில் இலங்கை வொனொலி இன்று கால் பதித்தது. 1925 டிசம்பர் திங்கள் 16 ல் உருவானது.
தென் கிழக்காசியாவின் முதல் வானொலியான இது பி.பி.சி. துவக்கம் பெற்று இரண்டு வருடங்களில் உதயமானது.
பின்னாட்களில் தலைசிறந்த ஒலிபரப்பாளர்களை சர்வதேச ரீதியில் உருவாகுவதற்கும் உள்நாட்டில் விழுதுகளாக பல வானொலிகள் உருவகிப்பதற்கும் ஆதார சுருதியானது.