குண்டுப் புரளியால் அமெரிக்க கல்லுாரிகள் மூடல்








லாஸ்ஏஞ்சல்ஸ்: 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் லாஸ் ஏஞ்சல்ஸ் டிஸ்ட்ரிக் என்ற மிகப்பெரிய பள்ளி உள்ளது. இங்கு 6 லட்சத்திற்கும் அதிகமானமாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி மீது தாக்குதல் நடத்தப்படும் என பள்ளி நிர்வாகத்திற்கு வந்த குறுஞ்செய்தியை அடுத்து அந்நாட்டு புலனாய்வு போலீசார் பள்ளியை முற்றுகையிட்டு உஷார்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
அமெரிக்காவின் லொஸ்ஏன்சலீஸ் நகர பாடசாலைகளுக்கு மாணவா்களை அனுப்ப வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனா். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இலத்திரனயல் உபகரணம் மூலம் தாக்குதல் நடத்துவார்கள் என்ற அனாமேதயச் செய்தியினால் பள்ளிகள் தற்போது மூடப்பட்டு வருகின்றன











.