சீன மண் சரிவில் 95 பேர் வரை மாண்டுள்ளனா்?





சீனாவின் சென்செயின் மாநிலத்தில் மண் சரிவு. கைததொழில் நகரமான இவ் இடத்தில் 33 கட்டடங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன. சுமார் 95போ் வரை இதுவரைக் காணவில்லை. புதையுண்டவர்களைத் தேடும் பணி  தொடா்கின்றது.