சுங்காவில பொலன்னறுவ வீதி வெள்ளத்தில் மூழ்கியது




வெள்ளம் க்கான பட முடிவுதொடரும் அடை மழை வெள்ளத்த்தில், மட்டக்களப்பு - மன்னம்பிட்டி வீதி போக்குவரத்துக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.இதேவேளை, சுங்காவில  பொலன்னறுவ வீதியும் வெள்ளத்தில் மூழ்கியது.கல்லெ்ல-மன்னம்பிட்டிய பாதையும் வெள்ளத்தில் நிலை குலைந்துள்ளது.

மண் சரிவினால், பெரகல - வெள்வாய வீதி போக்குவரத்துக்கு தடையாகவுள்ளது.