
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே யேசு பாலன் தோன்றிய தினம்.
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் மண்னுலகில் அவதரித்த தினம்.
உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள் கிறிஸ்து பிறப்பினை கொண்டாடி மகிழும் தருணத்தில் சிலோன்24 தளமும் தமது வாழ்த்துக்களை அவர்கட்கு காணிக்கையாக்குகின்றது.