தாயும் மகளும் தற்கொலை



இளம் மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை

பன்னல - வகுருவெல பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.