நீதிபதிகள் பலருக்கு வருடாந்த இடமாற்றம்




117 நீதிபதிகளுக்கு இடமாற்றம்


நீதிபதிகள் சிலருக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.இதனடிப்படையில் 117 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்