பிளாஸ்ரிக் போத்தல்களால் ஒரு கிறிஸ்மஸ் மரம்





(சசி-தாழங்குடா)
கிறிஸ்மஸ் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படயிருக்கின்றது. இதை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை வெற்று பிளாஸ்ரிக் போத்தல்களால் வடிவமைக்கப்பட்ட கிரிஸ்மஸ் மரத்தினை வடிவமைத்துள்ளது. அதன் தோற்றத்தினை இங்கு காணலாம்.

இதேவேளை எதிர்வரும் ஆங்கிலப் புதுவருடத்தின் போது, தேசிய தொலைக்காட்சி புது வருட வாழ்த்துப் பரிமாறல் இனை 1.1.2016ல் இதே இடத்தில் காலை 6மணி முதல் நேரலை நிகழ்ச்சியினை வழங்கவுள்ளது