(தகவலும் படங்களும் கிசாந்தன்)
.
இதன்போது காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 03 பேரின் நிலை கவலைக்கிடமாகக் காணப்படுகின்றது
லிந்துலை - நுவரெலியா வீதியின் விநாயகர் கோவிலுக்கு அருகில் 50 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
. இதன்போது காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 03 பேரின் நிலை கவலைக்கிடமாகக் காணப்படுகின்றது

