ஐ.எஸ்.இனை வீழ்த்திய ஈராக் படை





இராக்கியப் படைகளின் அதிரடித் தாக்குதலில் வசப்பட்டது ரமாடி
ஐ எஸ் வசமிருந்துவந்த ரமாடி நகரின் மையத்திலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முன்னாள் அரசு வளாகத்தை இராக்கியப் படைகள் கைப்பற்றியுள்ளனர்.