விமானங்களில் விஷ ஜந்துக்கள்: December 05, 2015 சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளைத் துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். விமானங்களில், பாம்புகள் உள்ளிட்ட எண்ணற்ற விஷப்பூச்சிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. world