கடுங்கடல் ஏற்பட வாய்பு




Embedded image permalink

இன்றும் சுமார் 75மி.மி அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.
இன்று காலநிலை எப்படி இருக்கும்?இதேவேளை புத்தளம் முதல் திருமலை வரையிலும், மன்னார் தொட்டு காங்கேசந்துறை வரையிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுமமெனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.