புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் உள்ள சிவமுருகன் பலசரக்கு வியாபரநிலையத்திற்குல் வெள்ளம் புகுந்து அரிசி, மா, சினி உள்ளிட்ட சில பொருட்கள் சேதமடைந்துள்ன.
கடந்த மாதத்தில்பெய்த மழை இம்மாதமும் தொடர்வதால் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். நாளாந்த சீவியம் பெரும் துன்பத்தில் போகின்றதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
