நியாயத்தைப் பெற்றுத்தருமாறு முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள்




பாராளுமன்றத்திற்குள் தம்மீது விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பில், பாராளுமன்ற சிறப்புரிமை குழு மூலம் நியாயத்தைப் பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.