தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், கொழும்பு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், இன்று காலை முதல் ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமது பல்கலையிலுள்ள பொறியியல் பீடத்தை மீள் நிர்மாணம் அல்லது இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக வோட்பிளேஸ் மற்றும் நகர மண்டபம் ஆகிய பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.