மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சராக பிரியங்கர ஜயரத்ன






மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சராக பிரியங்கர ஜயரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
துஸ்மந்த மித்ரபால நீதி மற்றும் புத்தசாசன பிரதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவத்துள்ளது.