இந்தியாவின் வடகிழக்கு பழகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குறைந்தது 100 பேர் காயமடைந்துள்
நிலநடுக்கம் வடகிழக்கு முழுவதும் உணரப்பட்டது
இந்த நிலநடுக்கம் அந்த பிராந்தியத்தில் மட்டுமன்றி வங்க தேசத்திலும் உணரப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத் தலைநகரில் இடிந்து விழுந்த ஒரு கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ள
மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன
மாநிலத் தலைநகர் இம்ஃபாலுக்கு அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதே நிலநடுக்கம் காரணமாக அண்டை நாடான வங்கதேசத்தில் இதுவரை மூவர் அதிர்ச்சியின் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து தலைநகர் டாக்காவில் தமது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.