வல்வெட்டித்துறை வானில் வண்ணப் பட்டங்கள்



 (மாணிக்கவாசகம்)

 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, பல வடிவங்களில் உருவாக்கப்பட்ட பட்டங்கள் பறந்து , பார்த்தவர்களை பரவசமூட்டியது.