காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள காடு தீயினால் எரிந்து நாசம்



(க.கிஷாந்தன்)

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள காடு தீயினால் எரிந்துநாசமாகியுள்ளது16.01.2016 அன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இனம் தெரியாதோரால் குறித்தக்காட்டுக்கு தீ வைக்கபட்டுள்ளதாகவும் சுமார் 3 ஏக்கர் வரையிலான மானா புல் காடு எரிந்து நாசமாகியுள்ளதாகநோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்