கொட்டுவே கொடையில் கடைகள் தீக்கிரை





மாத்தறை கொட்டுவேகொடயில் முஸ்லிம் கடை உட்டபட 03 கடைகள் தீக்கு இரையாக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது. காரணம் என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தற்போதைய  தகவல் தெரிவிக்கின்றத.