நீதிபதிகள் இன்று தமது புதிய இடங்களில் கடமைகளைப் பொறுப்பேற்றனா்




நீதிச் சேவை ஆணைக்குழுவினால் வருடாந்த இடமாற்றம் பெற்ற நீதிபதிகள் பலரும் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.அம்பாரை மட்டக்களப்பு போன்ற  சில இடங்களில் இன்று பதவிப் பிராமாணம் செய்து கொண்ட கொளரவ நீதிபதிகளின் பெயர் விபரங்கள்.அக்ரைப்பற்றில் திருமதி.நளினி கந்தசாமியும், கல்முனையில் பயாஸ் றஸ்ஸாக், ராமகமலன் ஆகியோரும், பொத்துவிலில் வஹாப்தீனும்,சம்மாந்துறையில் பசில் அவர்களும், மட்டக்களப்பில் கணேசராஐா, மொஹிதீன்  ஆகியோரும், ஏறாவுா் களுவாங்சிக்குடி சுற்றுலா நீதிபதியாக றிஸ்வி அவா்களும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றனா்.