ரோகித் சர்மா ருத்திரதாண்டவம்




முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு
பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினர். இதனையடுத்து 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.